மேலும் ஒரு தொகுதி நனோ நைட்ரஜன் திரவ உரம் இன்று இலங்கைக்கு

202003170233443241 26 flights to Chennai canceled SECVPF
202003170233443241 26 flights to Chennai canceled SECVPF

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நனோ நைட்ரஜன் திரவ பசளையின் மேலும் ஒரு தொகுதி இன்று (02) நாட்டுக்குக் கொண்டு வரப்படவுள்ளது.

அத்துடன், குறித்த பசளை தொகுதி 4 விமானங்களினூடாக கொண்டு வரப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலாவது தொகுதி நனோ நைட்ரஜன் திரவ உரம் அண்மையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது