வவுனியாவில் கொவிட் தொற்றால் பெண் மரணம்!

corona death28 1 6
corona death28 1 6

வவுனியாவில் கொவிட் தொற்று காரணமாக பெண் ஒருவர் மரணமடைந்துள்ளதாகச் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியா, கோவில் புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 94 வயது பெண் ஒருவர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண்ணை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பூந்தோட்டம் பகுதியில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்வதற்குரிய நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.