இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிகளுக்கிடையிலான போட்டி இடைநிறுத்தம்

Sri Lanka Womens Cricket1 150x150 1
Sri Lanka Womens Cricket1 150x150 1

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிகளுக்கிடையில் சிம்பாப்வேவில் இன்று இடம்பெறவிருந்த ஐசிசி உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தகுதிகான் போட்டி தென்ஆபிரிக்காவில் பரவி வரும் புதிய வகை கொவிட் பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது