அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்புக்கு எதிராக நபர் ஒருவர் உண்ணாவிரத போராட்டம்

cover image 1601919024.jpg.760x400 q85 crop upscale
cover image 1601919024.jpg.760x400 q85 crop upscale

எரிவாயு கொள்கலன்கள் தொடர்பான பிரச்சினை மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக காலி – மாபலகம – அமரகம பிரதேசத்தில் நபர் ஒருவர் உண்ணாவிரத போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

அமரகம விளையாட்டரங்கில் இன்று காலை அவர் இந்த உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.