யாழ்.பல்கலைகழகத்தில் கெடுபிடிகளை மீறி மாவீரர்களுக்கு அஞ்சலி

5 4
5 4

யாழ்.பல்கலைகழகத்தில் கெடுபிடிகளை மீறி மாவீரர் நாள் நினைவேந்தல் இன்று மாலை 6.05 மணிக்கு ஈகை சுடரேற்றி அஞ்சலி இடம்பெற்றது.

5 1 1

மாவீரர் நாள் நினைவேந்தல் யாழ்.பல்கலைகழகத்தில் நடத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில் தடையை மீறி உணர்வு பூர்வமாக மாவீரர் நினைவு துாபி முன்பாக மாணவர்கள் முழங்காலில் அமர்ந்து ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

5 2 1

எனினும் யாழ்.பல்கலைகழக சுற்றாடலில் பெருமளவு இராணுவம், காவற்துறையினர், புலனாய்வுப் பிரிவுகள் குவிக்கப்பட்டுள்ளது.