பாடசாலை விடுமுறை நீடிப்பு!

1625372487 school 02
1625372487 school 02

டிசம்பர் 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் பாடசாலை விடுமுறைகள் 2022 ஜனவரி 2 ஆம் திகதி வரை தொடரும் என கல்வி அமைச்சு இன்று அறிவித்துள்ளது.

முன்னதாக இந்த விடுமுறை 2021 டிசம்பர் 23 முதல் 27 வரை அறிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.