முட்டையின் விலை அதிகரிப்பு

625.0.560.350.160.300.053.800.668.160.90 4
625.0.560.350.160.300.053.800.668.160.90 4

எதிர்வரும் 6ஆம் திகதி முதல் முட்டைக்கான மொத்தவிலை 1.50ரூபாயால்அதிகரிக்கப்படவுள்ளது என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளது.

கோழிக்கான உணவு மற்றும் சோளத்தின் விலை அதிகரித்துள்ளதால் இந்தத் தீர்மானத்தை மேற்கொள்ள நேரிட்டுள்ளதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.