‘தமிழினம் வீழ்ந்துவிடாது. விழ விழ எழும்’ என்பதை உணர்த்தும் எழுக தமிழ்: தமிழர் மரபுரிமைப் பேரவை அழைப்பு!

image1
image1

தமிழினம் வீழ்ந்துவிடாது! விழ விழ எழும் என்பதை உணர்த்தும் வகையில் எழுக தமிழில் ஒன்றிணைவோம்: தமிழர் மரபுரிமைப் பேரவை அழைப்பு!

தமிழ் மக்கள் பேரவையால் வரும் 16 ஆம் திகதி யாழ் மண்ணில் முன்னெடுக்கப்படவிருக்கும் எழுக தமிழ்-2019 எழுச்சி நிகழ்விற்கு ஆதரவாக தமிழர் மரபுரிமைப் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் தமிழினம் வீழ்ந்துவிடாது. விழ விழ எழும் என்பதை உணர்த்தும் வகையில் எழுக தமிழில் ஒன்றிணைவோமென தமிழர் மரபுரிமைப் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.

அவ்வறிக்கை இணைக்கப்பட்டுள்ளது.