நாடாளுமன்ற உறுப்பினர் நாலக்க கோட்டேகொடவுக்கு கொவிட்

2pBy1VGC 400x400
2pBy1VGC 400x400

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாலக்க கோட்டேகொடவுக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் இவ்வாறு தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன