செய்திக்குரல்செய்திகள் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 417 பேர் குணமடைவு February 1, 2022 Facebook Twitter Pinterest WhatsApp recovered கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 517 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 578,849 ஆக அதிகரித்துள்ளது. ShareTweetSharePin0 Shares