நாட்டின் பல பகுதிகளில் சீரான வானிலை

sun
sun

நாட்டின் பல பகுதிகளில் சீரான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வடகிழக்கு திசையிலிருந்து காற்று வீசுக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.