க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பணிகள் நிறைவு!

1643935255 al exam 2
1643935255 al exam 2

2021 ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் பொறுப்பேற்கும் பணி நேற்றுடன் (03) நிறைவடைகின்றது.

இதற்கமைவாக சாதாரண தர பரீட்சைக்காக விண்ணப்பிப்பதற்கு பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.