க.வி. விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடினார் அண்ணாமலை

3 1
3 1

வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி. விக்னேஸ்வரனை பாராதிய ஜனதாக் கட்சியின் தமிழ்நாட்டு மாநிலத் தலைவர் அண்ணாமலை சந்தித்து கலந்துரையாடினார்.