பிரதமர் ரணில் விக்ரமசிங்க சஜித்துக்கு அழைப்பு!

DMlvKCjVwAASNng
DMlvKCjVwAASNng

பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இதில், சர்வதேச உதவியுடன் இலங்கையை ஸ்திரப்படுத்தும் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவதை தேசிய பொறுப்பாக கருதி, அதை நிறைவேற்ற கட்சி பேதங்களை கருத்தில் கொள்ளாது தமது அரசாங்கத்துடன் கைக்கோர்க்குமாறு ஐக்கிய மக்கள் சக்திக்கு அழைப்பு விடுப்பதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.