முடியுமானவரை இன்று மின்தடை தவிர்க்கப்படும்!

Chairman Janaka Ratnayake
Chairman Janaka Ratnayake

இன்றைய தினம் முடியுமானவரை இலங்கை மின்சார சபை மின்வெட்டினை தவிர்க்குமென இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

பொசொன் பூரணை தினத்தை முன்னிட்டு மின்சார சபை இவ்வாறு மின்தடையினை தவிர்க்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்