கொடிகாமம் – ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

1655261040 death 02
1655261040 death 02

கார் மற்றும் துவிச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில், துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.

ஏ9 வீதி கொடிகாமம், கொயிலாமனை சந்திப் பகுதியில் நேற்று மாலை 3:00 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் கொடிகாமம் காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.