காங்கேசன்துறையில் இருந்து பாண்டிச்சேரிக்கான சரக்கு கப்பல் சேவையை ஆரம்பிக்க பாதுகாப்பு அமைச்சு அனுமதி

400px Container ships President Truman IMO 8616283 and President Kennedy IMO 8616295 at San Francisco
400px Container ships President Truman IMO 8616283 and President Kennedy IMO 8616295 at San Francisco

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறையில் இருந்து தமிழகம் – பாண்டிச்சேரிக்கான சரக்கு கப்பல் சேவையை ஆரம்பிக்க பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.