இலங்கையில் எரிபொருள் இறக்குமதி செய்ய வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி

124427938 kanchanawijesekera02
124427938 kanchanawijesekera02

எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடுகளின் நிறுவனங்கள் இலங்கையில் எரிபொருளை இறக்குமதி செய்யவும், சில்லறை விற்பனையில் ஈடுபடவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர முன்வைத்த யோசனைக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.