லாஃப்ஸ் எரிவாயு இன்று சந்தைக்கு விநியோகம்

laugfs gas e1628772061511
laugfs gas e1628772061511

நாட்டிற்கு நேற்றைய தினம் வந்த கப்பலில் தரையிறக்கப்பட்ட எரிவாயு இன்றைய தினம் சந்தைக்கு விநியோகிக்கப்படுவதாக லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

3000 மெற்றிக் தொன் எரிவாயு தாங்கிய கப்பல்  நேற்றைய தினம் நாட்டை வந்தடைந்தது.

அந்த கப்பலிலிருந்த எரிவாயு மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட பின்னர், அதனை தரையிறக்கும் பணிகள் நேற்று மாலை இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.