வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் 19 மாணவர்கள் 9ஏ

RAMBAIKULAM
RAMBAIKULAM

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில்  19 மாணவர்கள் 9 பாடங்களில் ஏ சித்தியை பெற்றுள்ளனர் என பாடசாலை அதிபர்  தெரிவித்தார்.


2021 ஆம் ஆண்டுக்கான சாதாரணதர பரீட்சையில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் 177 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் 19 மாணவர்கள் 9ஏ சித்திகளை யும் 14 மாணவர்கள் 8ஏ சித்திகளையும்  பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்