வவுனியாவில் தமிழரசுக்கட்சி வேட்புமனு தாக்கல்!

IMG 20230120 WA0017
IMG 20230120 WA0017

வவுனியா மாநகரசபையில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இலங்கை தமிழரசுக்கட்சி நேற்றைய தினம் (20) தாக்கல் செய்தது.


கட்சியின் வவுனியா முக்கியஸ்தர் நா.சேனாதிராஜா தலைமையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் சகிதம் தமது வேட்பு மனுவை நேற்று கையளித்திருந்தனர்.


வவுனியா மாவட்டத்தில் 5 உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளநிலையில் வவுனியா மாநகரசபையில் போட்டியிடுவதற்காக குறித்த வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது