மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

1675321052 1675312864 Accident L
1675321052 1675312864 Accident L

சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பயணித்த விசேட அதிரடிப்படையின் மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து இன்று (02) அதிகாலை 5.30 மணியளவில் காலி – கொழும்பு பிரதான வீதியில் பாணந்துறை, நல்லுருவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த 9 பேர் இதுவரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.