85 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்பு!

1683600410 kanja 2
1683600410 kanja 2

யாழ்ப்பாணம், மண்டைதீவு கடற்பரப்பில் நேற்று (08) காலை பெருந்தொகையான போதைப் பொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

85 கிலோ கிராம் நிறை கொண்ட கேரள கஞ்சாவே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது