ஆசிய பங்குச்சந்தையில் விலைச்சுட்டெண் வீழ்ச்சி

Dkn Tamil News 2019 Jul  30285060405732
Dkn Tamil News 2019 Jul 30285060405732

ஆசிய பங்குசந்தைகளின் விலைச்சுட்டெண் வீழ்ச்சியடைந்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையால் விலைச்சுட்டெண் கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்ற நிலையால் ஆசிய வலயம் உள்ளிட்ட சர்வதேச பங்குசந்தைகளின் விலைச்சுட்டெண்ணும் கடந்த நாட்களில் வீழ்ச்சியடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.