களைகட்டியது யாழ்ப்பாணத்தில் பொங்கல் பண்டிகை (படங்கள் )

2 o 1
2 o 1

தமிழர்கள் மதத்தை ஏற்றுக்கொள்வதற்கு முன்பே மனிதத்தை ஏற்றுக்கொண்டவர்கள் தமிழர்கள் என்பதற்கொரு சான்று பொங்கல்.
பொங்கல் என்பதை இன்னும் மதத்துடன் இணைக்காமல் இன்னும்கூட எல்லோரும் கொண்டாடும் நன்றி தெரிவிக்கும் அறுவடைத் திருநாளாக இருப்பதே சாட்சி.