சீனாவிடமிருந்து கொள்வனவு செய்யப்படவுள்ள விமானங்கள்

1 q
1 q

இலங்கைக்கு 6 மில்லியன் டொலர்கள் செலவில் வை.12 ரக விமானங்கள் இரண்டை சீனாவிடமிருந்து கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஹப்புத்தளையில் கடந்த 30 வருடம் பழைமையான வை.12 ரக விமானமே உடைந்து விழுந்து விபத்துக்குள்ளாகியது எனவும் கூறப்படுகின்றது.

இந்த விமானம் சீனாவின் ஹெபின் நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படுவதாக கூறப்படுகின்றது.