அவசர முடிவுகளை எடுக்க ஒன்று கூடும் ரெலோ!

1 a
1 a

தமிழர் விடுதலை இயக்கம் (ரெலோ) கட்சியின் அரசியல் குழு, தலைமைக்குழு ஆகியன இன்று சில அவசர முடிவுகளை எடுக்க ஒன்று கூடுகிறது.

வவுனியாவில் நடக்கும் கூட்டங்களில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய முடிவுகளும் இதன்போது எடுக்கப்படவுள்ளன.

வேட்பாளர் தெரிவும் இன்று இடம்பெறமென கூறப்பட்டுள்ள போதும், பல மாவட்டங்களில் வேட்பாளர்கள் தீர்மானிக்கப்பட்ட விட்டனர் என அறியமுடிகிறது.