அரச கரும மொழிகள் ஆணைக்குழுவுக்கு புதிய தலைவர்!

1 s
1 s

இலங்கை அரச கரும மொழிகள் ஆணைக்குழுவுக்கு ஏற்கனவே இருந்த தலைவர் மாற்றப்பட்டு இப்போது புதிய அமைச்சரால் புதிய தலைவர் நியமனம் பெற்றுள்ளார் .

முன்னர் கடமையாற்றிய பேராசிரியர் சந்திரசேகரத்துக்கு பதிலாக தர்மசேன கலன்சூரிய அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவராக புதிய அமைச்சரால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பேராசிரியர் சந்திரசேகரத்தை, தனது பதவிகாலத்தில் அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவராக முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் நியமித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது .