தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுப்பு

IMG 1452
IMG 1452

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையால் வவுனியா பிரதேச செயலகத்தில் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க வவுனியா  தெற்கு தமிழ் பிரதேச சபை தலைவர் து.

நடராஜசிங்கம் மற்றும் பிரதேச சபை சுகாதார துறையினர்  இணைந்து பிரதேச செயலகத்தில் தொற்று நீக்கி செயற்பாட்டை முன்னெடுத்திருந்தனர்.

அத்துடன், வீதிகளில் செல்லும் வாகனங்களை மறித்தும் நேற்று தொற்று நீக்கி மருந்து விசுறும் செயற்பாட்டை முன்னெடுத்திருந்தனர் .