பொதுமக்கள் கூடும் இடங்களில் கிருமித் தொற்று நீக்கி விசிறல்

05358097 51d9 454d a4c6 41265a37b75c 1
05358097 51d9 454d a4c6 41265a37b75c 1

யாழ்ப்பாணம் மாநகர எல்லையில் பொதுமக்கள் கூடும் இடங்களில் கிருமித் தொற்று நீக்கி விசிறும் பணி யாழ்ப்பாணம் பிரதேச செயலர் எஸ்.சுதர்சன் தலைமையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.