திருமண பந்தத்தில் இணைந்த யோசித ராஜபக்ஷ

yoshitha
yoshitha

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வன் யோசித்த ராஜபக்ஷவின் திருமண வைபவம் இன்று (Oct.03) காலி முகத்திடலில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் இந்த திருமண வைபவம் இடம்பெறுகின்றது.