கோட்டாவின் இரட்டை குடியுரிமை விவகாரம்-இறுதி தீர்ப்பு இன்று

Gotabaya Rajapaksa
Gotabaya Rajapaksa

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் இரட்டை குடியுரிமை தொடர்பிலான வழக்கு விசாரணையின் தீர்ப்பு இன்று (Oct.4) வழங்கப்படவுள்ளது.

இந்த மனுக்கள் மீதான விசாரணைகள் கடந்த Oct 2,3 ஆம் திகதிகளில் இடம்பெற்றன.

இந்நிலையில் உயர்நீதிமன்ற வளாகத்தில் என்றுமில்லாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மனு மீதான பரிசீலனை நேற்று நண்பகல் 1.30 மணியளவில் ஆரம்பமாகி மாலை 6.15 வரை மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.