வரி செலுத்துவது பொறுப்பு அல்ல சமூக கடமை

revenue dept 1
revenue dept 1

அரசாங்கத்திற்கு வரி செலுத்துவது பொறுப்பு அல்ல மாறாக அது ஒரு சமூக கடமை எனவும் வரி செலுத்துவது கெளரவமான செயல் எனவும் உள்நாட்டு வருவாய் ஆணையாளர் நாயகம் நந்துன் குருகே தெரிவித்துள்ளார்.

புதிய வரி சட்டம் தொடர்பில் மாத்தறை பிரதேசத்தில் வர்த்தகர்களை தௌிவூட்டும் நிகழ்வில் கலந்துக் கொண்ட போது உள்நாட்டு வருவாய் ஆணையாளர் நாயகம் நந்துன் குருகே இதனை தெரிவித்திருந்தார்.