நேற்றைய தொற்றாளர்கள் 26 பேரும் கடற்படையினர்!

2a
2a

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுடன் நேற்று அடையாளம் காணப்பட்ட 26 பேரும் கடற்படையினர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா தொற்றுக்குள்ளான 915 பேரில் 480 பேர் கடற்படையினராவர்.