வேட்புமனுவில் கையொப்பமிட்டார் கோத்தபாய!

gota2
gota2

பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸ, வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார்.

மிரிஹானவிலுள்ள அவரின் இல்லத்தில் நடைபெற்ற சமய வழிபாடுகளின்பின்னர் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதன்போது பொதுஜன முன்னணியின் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ, கட்சியின் தவிசாளர் பேராசிரியர் G.L. பீரிஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.