மயிலங்காடு ஆலயத்தில் அம்மன் கண் விழித்த அதிசயம்!

0 3
0 3

யாழ்ப்பாணம் ஏழாலை மயிலங்காடு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்தில் அம்மன் கண் விழித்த அதிசயம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதனைக் காண்பதற்கு பக்கதர்கள் ஆலயத்திற்குப் படையெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .