மக்களுக்கான 5000 ரூபாய் கொடுப்பனவு மட்டக்களப்பு-செங்கலடியில் வழங்கி வைப்பு!

IMG 20200523 105441 scaled
IMG 20200523 105441 scaled

மட்டக்களப்பு-செங்கலடி பிரதேச செயலாளர் நல்லையா.வில்வரெட்ணம்,கிராம சேவகர்,சமூர்த்தி உத்தியோகஸ்தர் மற்றும் விஞ்ஞான தொழிநூட்ப உத்தியோகஸ்தர் ஆகியோரினூடாக (02) ஆம் கட்டமாக (5000) ரூபாய் செங்கலடி-அம்மன்புரம் பகுதியில் வழங்கப்பட்டது.

நேற்றய தினம் (23) கட்டம் கட்டமாக (100) குடும்பங்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் வழங்கப்படாத குடும்பங்களுக்கான கொடுப்பனவு கட்டம் கட்டமாக ஒழுங்கு முறையாக வழங்கப்படும் என்றும் கூறப்படுகின்றது.