கோட்டபாயவுக்கான ஆதரவு ? தமிழ் சமூகத்தில் விரிசலை ஏற்படுத்துமா ?(Video)

GettyImages
GettyImages

எதிர்வரும் ஜனாதிபதித் தேரர்தல் நவம்பர் மாதம் 16ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் கோட்டபாயவுக்கான ஆதரவினை பலரும் வழங்கி வருகின்ற நிலையில் இது தமிழ் பேசும் மக்கள் மத்தியில் எவ்வாறான தாக்கத்தினை ஏற்படுத்தும் என்பதனை ஆராய்ந்து பார்க்க வேண்டியுள்ளது.

இது தொடர்பிலான மேலதிகமான செய்திகளை அறிந்து கொள்வதற்கு மேலேயுள்ள link ஐ click செய்வதன் மூலம் குறித்த video ஐ பார்வையிட முடியும்.