களனி பல்கலைக்கழக மாணவர்கள் 9 பேர் கைது!

a01fc668 897197e5 kelani university 850x460 acf cropped

களனி பல்கலைக்கழக மாணவர்கள் 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

களனி பல்கலைக்கழக வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி. கமெராக்களை நீக்கியமை தொடர்பிலேயே குறித்த மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த 9 மாணவர்களும் நேற்றையதினம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.