செய்திக்குரல்செய்திகள்முதன்மைச் செய்தி மேலும் 5 பேர் அடையாளம்! July 11, 2020 Facebook Twitter Pinterest WhatsApp @@ 9 இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2459ஆக உயர்வடைந்துள்ளது. ShareTweetSharePin0 Shares