தாழ்நில தேயிலைகளுக்கு அதிக விலை

f9fd8897f1181d2db706e991e02a1909 XL
f9fd8897f1181d2db706e991e02a1909 XL

புதிதாக இடம்பெற்ற தேயிலைக்கான ஏலத்தின் போது தாழ்நில தேயிலைகளுக்கு அதிக விலை கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்த மாதத்தின் இரண்டாவது வாரத்தில் இடம்பெற்ற ஏலத்தில் 7 மில்லியன் கிலோகிராம் தேயிலை வைக்கப்பட்டதோடு, இதில் சுமார் 3 மில்லியன் கிலோகிராம் தேயிலையானது தாழ்நில தேயிலைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜூன் மாதத்தில் ஒரு கிலோ தேயிலைக்கான சாதாரண விலையாக 615.67 ரூபா என்று தெரிவிக்கப்பட்டது.