மிகச் சிறந்த விமான சேவையாக ஸ்ரீலங்கன் விமான சேவை தெரிவு

srilaankan
srilaankan

இந்து சமுத்திர பிராந்தியத்தில் மிகச் சிறந்த விமான சேவையாக ஸ்ரீலங்கன் விமான சேவை தெரிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் மூன்றாவது தடவையாகயும் ஸ்ரீலங்கன் விமான சேவை இந்த இடத்தை மீண்டும் தக்கவைத்துக்கொண்டுள்ளது.. கத்தே பசுபிக், சிங்கப்பூர் எயார்லைன்ஸ், மலேசியா எயார்லைன்ஸ் போன்ற சர்வதேச தரம் வாய்ந்த விமான சேவைகளை பின்தள்ளி ஸ்ரீலங்கன் நிறுவனம் இந்த இடத்தை தக்க வைத்துள்ளமை விசேட அம்சமாகும்.