நல்லூர் கந்தன் ஆலய கொடியேற்ற உற்சவத்தின் நேரலை ஒளிபரப்பு!

download 2 6

நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ பெருவிழாவை முன்னிட்டு Covid – 19 நோய் பரவலை தடுக்கும் முகமாக பெருமளவில் பக்தர்கள் வருவதை தவிர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

மேலும் இன்று(25) முருகப்பெருமானின் கொடியேற்ற நிகழ்வு இடம் பெறுவதால்,பொதுமக்கள் தூர தரிசனம் செய்யும் பொருட்டு, நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இடம்பெறும் முக்கிய நிகழ்வுகளை இலவசமாக பார்க்க ஆலயத்தின் உத்தியோகபூர்வ தளமான https://www.youtube.com/watch?v=uOIzkxQl8RE இதன் மூலம் பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.