ரியாஸ் பதியுதீனிடம் வாக்கு மூலம் பதிவு!

9db57dba b9a37f13 president 850 850x460 acf cropped 3
9db57dba b9a37f13 president 850 850x460 acf cropped 3

நாட்டின் முன்னாள் அமைச்சர் ரிசாட் பதீயுதீனின் சகோதரர் ரியாஸ் பதியுதீனிடம் வாக்கு மூலம் பதிவு செய்வதற்கு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காவல்துறை குழுவிற்கு இன்று காலை 9 மணிக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

இந்நிலையில் 5 மணித்தியாலத்தின் பின்னர் பிற்பகல் 3 மணியளவில் அவரை மீண்டும் அழைத்து சென்றுள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது