வடக்கின் கருணா பிள்ளையான்களே சிறீதரன் சுமந்திரன் – முன்னாள் போராளி

sri sumanthiran
sri sumanthiran

கிழக்கில் கருணா பிள்ளையான்களைப்போன்ற துரோகிகளே வடக்கில் சுமந்திரனும் சிறீதரனும் அவர்கள் தோற்கடிக்கப்படவேண்டும் என்று முன்னாள் போராளி பிரபா அவர்கள் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

முன்னாள் போராளி பிரபா அவர்களால் விடுக்கப்பட்ட காணொலிப் பதிவிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். வடக்கில் சுமந்திரனுக்கும் சிறீதரனுக்கும் வாக்களிப்போர் கருணாவையும் பிள்ளையானையும் துரோகி என்று அழைப்பதற்கு தகுதியில்லை என அக்காணொலிப்பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.

அவரின் காணொலிப் பதிவு: