மதுபானசாலை அனைத்தும் மூடப்படவுள்ளது

1589030971 Will not reopen liquor stores on Monday Excise Department L
1589030971 Will not reopen liquor stores on Monday Excise Department L

நாடளாவிய ரீதியாகவுள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளை மற்றும் நாளை மறுதினம் மூடப்பட்டிருக்கும் என இலங்கை மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொதுத் தேர்தல் வாக்களிப்பு மற்றும் வாக்கெண்ணும் பணிகளை முன்னிட்டு குறித்த இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.