வாக்குப் பெட்டிகள் விநியோகிக்கும் நடவடிக்கை நிறைவு!

General election puttalam 620x330 1
General election puttalam 620x330 1

பொது தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்கு பெட்டிகளை விநியோகிக்கும் நடவடிக்கை இன்று காலை ஆரம்பமானது.

அதன் பின்னர் அந்த நிலையங்களுக்கு அருகில் விசேட தேர்தல் ஒத்திகையும் இடம்பெற்றுள்ளது.

அதேநேரம் முழுமையான காவல்துறையினரின் பாதுகாப்புடன் வாக்கு பெட்டிகளை அந்தந்த வாக்களிப்பு நிலையங்களுக்கு விநியோகிக்கும் நடவடிக்கை தற்போது நிறைவடைந்துள்ளது.