தம்முடன் இணைந்து செயற்பட வருமாறு அழைப்பு;சுமந்திரன்

Sumanthiran Vigneshwaran
Sumanthiran Vigneshwaran

வடக்கில் தெரிவு செய்யப்பட்ட சி.வி. விக்னேஷ்வரன் மற்றும் கயேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் எம்மோடு இணைந்து செயற்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.

தற்போது இடம்பெற்று வரும் விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர், இல்லையெனில் நாடாளுமன்றில் தாம் அவர்களோடு இணைந்து செயற்படவும் தயாராக இருப்பதாகவும் கூறினார்.