மென்டி என்ற போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது!

de6c169e 14fb9ef2 4478f5a2 3eb87c47 ce5554dd 19d9f30b arrest 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 3
de6c169e 14fb9ef2 4478f5a2 3eb87c47 ce5554dd 19d9f30b arrest 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 3

அம்பலாங்கொடை பகுதியில் மென்டி என்ற செயற்கையாக தயாரிக்கப்பட்ட போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் அம்பலாங்கொடை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது குறித்த சந்தேக நபரிடம் இருந்து 12 கிலோகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதோடு, இதன் மொத்த பெறுமதி சுமார் 200 மில்லியன் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.