உலகலாவிய ரீதியில் Google நிறுவனத்தின் சேவைகள் செயலிழப்பு

www.Gmail .com
www.Gmail .com

Gmail, Google Drive, Google Docs உட்பட Google நிறுவனத்தின் அனைத்து சேவைகளும் உலகம் பூராகவும் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச செய்திகள் இதனை தெரிவித்துள்ளன. எவ்வாறாயினும் Google  நிறுவனம் இது குறித்து எவ்விதமான அறிக்கைகளையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.